ஸ்ரீமத் பாகவதம் – 11வது ஸ்கந்தம் – விட்டிலினிடமிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டியது?

விட்டில் விளக்கைக் கண்டதும் ‘இது பழம், இதைத் தின்று விட்டு சுகிக்கலாம்’ என்று எண்ணி அதன் குணத்தை அறியாது அதனுள் விழுந்திறக்கும். இது போல மனிதனும், பெண், பொன் முதலிய விஷயங்கள் சுகம் கொடுக்கக் கூடியவைகள் என்று எண்ணி அவைகளில் சிக்கிக் கொண்டு அறிவிழந்து மாளுகிறான். ஆதலால் ஞானமார்க்கத்தில் பழகுபவர் பார்வைக்கு அழகாக இருப்பவைகளைக் கூடியவரையில் ஒதுக்கி முடிவில் முற்றிலும் விடவேண்டும்’ என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment