ஸ்ரீ சாந்தி விலாஸ: (51)

தண்டம் தத்தே ஸகலஜகதாம் தக்ஷிணோ ய: க்ருதாந்தோ நமாப்யஸ்ய ப்ரதிபயாத நோர்னோப க்ருஹ்ணீ மகீதி | ப்ராப்தா: ஸமஸ்தம் நிகமவஸ்ஸசா முத்தரோய: க்ருதாந்தோ யத்வா தத்வா பவது ந புனஸ்தஸ்ய பஸ்யேம வக்த்ரம் || – தெற்கே வசிக்கும் யமன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று (வடக்கே அவனுக்கும் யமனாக இருக்கும்) வேதங்களுக்கு எட்டாத ஸர்கஸ்திதிப்ரலயப் பிரபுவான உம்மைச் சரணமடைந்தோம். இனி என்ன ஆனாலும் யமனுடைய முகதரிசனம் எமக்குக் கிடையாது என்பது மட்டும் நிச்சயம். (மோக்ஷம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சிவதூதர் முகம் பார்ப்பேனே ஒழிய, யமதூதர்கள் என்னிடம் அணுகமாட்டார்கள்) ஸ்ரீ சாந்தி விலாசம் முற்றிற்று.

One thought on “ஸ்ரீ சாந்தி விலாஸ: (51)

  1. meenakshiramanathan25 says:

    Please don’t send me Telugu

    On Mon, 7 Jun 2021, 18:38 CHAMARTHI SRINIVAS SHARMA, wrote:

    > Chamarthi Srinivas Sharma posted: ” தண்டம் தத்தே ஸகலஜகதாம் தக்ஷிணோ ய: > க்ருதாந்தோ நமாப்யஸ்ய ப்ரதிபயாத நோர்னோப க்ருஹ்ணீ மகீதி | ப்ராப்தா: ஸமஸ்தம் > நிகமவஸ்ஸசா முத்தரோய: க்ருதாந்தோ யத்வா தத்வா பவது ந புனஸ்தஸ்ய பஸ்யேம > வக்த்ரம் || – தெற்கே வசிக்கும் யமன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று (வடக்கே > அவ” >

    Like

Leave a comment