இந்துவின் காலக்கணக்கு

​உலகத் தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்.. கி.பி.1947 – பாரத சுதந்திரம் கி.பி 1847 – பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம் கி.பி 1192 – முஸ்லீம் ஆட்சி துவக்கம் கி.பி. 788 – ஆதி சங்கரர் தோற்றம் கி.பி 58 – சாலி வாகன சக வருசம் கி.மு.57 – விக்ரமாதித்ய சகம் வருடம் கி.மு 509 – புத்தர் தோற்றம் கி.மு 3102 – கலியுகம் ஆரம்பம் கி.மு 3138 – மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு8,69,100 – இராமபிரானின் காலம் கி.மு21,05,102 – சூரிய சித்தாந்தம் கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம் கி.மு12,05,31,100 – பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம் கி.மு42,72,51,100 – 6 ஆம் மன்வந்ரம் கி.மு73,39,71,100 – 5 ஆம் மன்வந்ரம் கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம் கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம் கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம் கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் – உயிர்களும் படைப்பு கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு குறிப்பு – 1.விஞ்ஞானி்கள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர். இது இந்துக்களின் கணிப்புடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும். ************

இது டார்வின் தத்துவம் அல்ல

பரிணாம கொள்கை பற்றி மாணிக்கவசகார் அருளிய திருவாசகம் (சிவபுராணம்) 

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்”

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s