நித்ய கர்மானுஷ்டானம் (44)

​நித்ய கர்மானுஷ்டானம் (44) – *#அத யக்ஞோபவீத தாரண விதி:*#

(யக்ஞோபவீதம், பஞ்சபாத்திரம் உத்தரிணி, தட்டு, குங்குமம், அக்ஷதை, சந்தனம், புஷ்பம், நிவேதனத்திற்கு சர்க்கரை/வெல்லம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  ஆஸனத்தின் மீது கிழக்கு அல்லது வடக்கு முகமாகவே உட்காரவும்)

ஹரி: ஓம் || ஸ்ரீ கணேஸாய நம: ஸ்ரீ குருப்யோ நம:

ஆசம்ய || ப்ருதிவ்யா: …………………….. அனந்தாஸனாய நம: || ஓம் பூ: ……………. பூர்ப்புவஸ்ஸுவரோம் || ஸுபாப்யுதயார்த்தம் ச ……………….. ஸுபதிதௌ || மம ஸ்ரௌத ஸ்மார்த்த நித்ய நைமித்திக காம்ய கர்மானுஷ்டான யோக்யத ஸித்யர்த்தம், ப்ரஹ்மதேஜோபிவ்ருத்யர்த்தம் ச (நூதன) யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ||

(என்று அக்ஷதையை வலது கையில் எடுத்துக் கொண்டு இடது கையில் உத்தரிணியில் ஜலத்தை எடுத்துக் கொண்டு (வலது கையில் உள்ள அக்ஷதையுடன் சேர்த்து) ஜலத்தை தட்டில் விட வேண்டும். பிறகு கீழே கூறியுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு ஜலத்தினால் யக்ஞோபவீதத்தை அபிமந்த்ரிக்கவும்)

{ஆபோஹிஷ்டேதி த்ருச ஸ்யாம்பரீஷ ஸ்ஸிந்து த்வீப ஆபோ காயத்ரீ} யக்ஞோபவீதாபிமந்த்ரணே விநியோக: ||

ஓம் ஆபோ ஹி ஷ்டா மயோ புவ: | தா ந ஊ ர்ஜே ததாதன | மஹே ரணாய சக்ஷஸே | யோ வ ஸ்ஸிவதமோ ரஸ: | தஸ்ய பாஜயதே ஹ ந: | உஸதீரிவ மாதர: | தஸ்மா அரங்க மாம வ: | யஸ்ய க்ஷயாய ஜின்வத | ஆபோ ஜனயத ச ந: || 

(ஹிரண்யாவர்ணா ஸ்ஸுசய: என்ற மந்த்ரத்தினால் மற்றும் பவமானஸ்ஸுவர்ஜன: என்ற பவமான ஸூக்தத்தினால் மார்ஜனம் செய்வது உத்தமம்)

(பிறகு கீழே கூறியுள்ள மந்திரங்களை ஓவ்வொன்றையும் சொல்லி, அந்தந்த தேவதைகளை யக்ஞோபவீதத்தில் ஆவாஹனம் செய்ய வேண்டும்)

1)ஓம் அக்னிமீளேதி – ஓம் காரம் ப்ரதமதந்தௌ ந்யஸாமி 2)ஓம் அக்னிம்தூதமேதி – அக்னிம் த்விதீயதந்தௌ ந்யஸாமி 3)ஓம் நமோ அஸ்து ஸர்பேப்யோ இதி – ஸர்பம்(நாகம்) த்ரிதீயதந்தௌ ந்யஸாமி 4)ஓம் ஸோமதேனு(க்)மிதி – ஸோமம் சதுர்ததந்தௌ ந்யஸாமி 5)ஓம் இதம்பித்ருப்ய: இதி – பித்ரூன் பஞ்சம்தந்தௌ ந்யஸாமி 6)ஓம் ப்ரஜாபதேநத்வதிதி – ப்ரஜாபதிம் ஷஷ்ட்தந்தௌ ந்யஸாமி 7)ஓம் தவ்வாயவ்ருத இதி – வாயும் ஸப்தமதந்தௌ ந்யஸாமி – 8)ஓம் சித்ரம்தேவாநாமிதி – ஸூர்யம் அஷ்டமதந்தௌ ந்யஸாமி 9) ஓம் விஸ்வேதேவாஸ இதி – விஸ்வேதேவான் நவமதந்தௌ ந்யஸாமி ||

1)ஓம் அக்னிமீளே புரோஹிதம் இதி – ப்ரஹ்மதைவத்யம் ருக்வேதம் ப்ரதம தோரகே ந்யஸாமி 2)ஓம் இஷேத்வோர்ஜேத்வா இதி – விஷ்ணுதைவத்யம் யஜுர்வேதம் த்விதீய தோரகே ந்யஸாமி 3)ஓம் அக்ன ஆயாஹி இதி – ருத்ர தைவத்யம் ஸாமவேதம் த்ருதீய தோரகே ந்யஸாமி 4) ஓம் யே த்ரிஷஸ்தா: இதி – ஸர்வதைவத்யம் அதர்வ வேதம் க்ரந்தௌ ந்யஸாமி.

1)ப்ரதம க்ரந்தௌ – ஓம் ப்ரஹ்மதேவானாமிதி ப்ரஹ்மணே நம: – ப்ரஹ்மாண மாவஹயாமி || 2)த்விதீயக்ரந்தௌ – ஓம் இதம் விஷ்ணுரிதி விஷ்ணவே நம: – விஷ்ணு மாவஹயாமி || 3)த்ருதீய கரந்தௌ – ஓம் கத்ருராயமிதி ருத்ராய நம: – ருத்ரமாவஹயாமி || 

(என்று இப்படி ஆவாஹனம் செய்த பிறகு ஸ்லோகம்|| முக்தாவித்ரும ஹேம…………. என்று த்யானித்து பிறகு யக்ஞோபவீத க்ரந்தத்தை ‘ப்ரணவாத்யாவாஹித தேவதாப்யோ நம:’ என்ற மந்திரத்தினால் ஸ்நானம் ஸமர்ப்பயாமி கந்தம் ஸமர்ப்பயாமி என்று சந்தன குங்கும அக்ஷதையினால் ஷோடஸ உபசாரமாக அல்லது பஞ்ச உபசாரமாக பூஜிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு யக்ஞோபவீதம் தஸ காயத்ரீ மந்த்ரம் ஜப்த்வா என்று ஸங்கல்பித்து ஒவ்வொரு யக்ஞோபவீதத்திற்கும் 10 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கவும்). பிறகு உத்யன்னத்யமித்ரமஹ இதி – அல்லது உதுத்யஞ்ஜாதவேதஸம் இதி – அல்லது உத்வயம் தமஸஸ்பரி இதி – யக்ஞோபவீதம் ஸூர்யாய தர்ஸயித்வா || (என்ற இந்த மூன்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லிக் கொண்டு யக்ஞோபவீதத்தை ஸ்ரீ ஸூர்யபகவானுக்கு காட்ட வேண்டும்)

உத்ய ந்ருத்ய மித்ரமஹ: ஆரோஹ ந்னுத்தரம் திவம் | ஹ்ருத்ரோகம் மம ஸூர்ய ஹரி மாணம் ச நாஸய | ஸுகேஷு மே ஹரிமாணம் ரோஹணாகா ஸு தத்மஸி | அதோ ஹரித்ர வேஷுமே ஹரிமாணம் நிதத்மஸி | உதகா தயமாதித்யோ விஸ்வேன ஸஹஸா ஸஹ | த்விஷந்தம் மஹ்யம் ரந்தயன் மோ அஹம் த்விஷதே ரதம் ||

(உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: | த்ருஸே விஸ்வாய ஸூர்யம் ||)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s