நித்ய கர்மானுஷ்டானம் (40)

​ருதுக்கள்

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – வஸந்த ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – வஸந்தர்தௌ / வஸந்த ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – சித்திரை, வைகாசி

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – க்ரீஷ்ம ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – க்ரீஷ்மர்தௌ / க்ரீஷ்ம ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – ஆனி, ஆடி

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – வர்ஷ ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – வர்ஷர்தௌ / வர்ஷ ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – ஆவணி, புரட்டாசி

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – ஸரத் ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – ஸரத் ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – ஐப்பசி, கார்த்திகை

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – ஹேமந்த ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – ஹேமந்தர்தௌ / ஹேமந்த ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – மார்கழி, தை

வருடத்திற்கு ஆறு (6) ருதுக்கள். இவை இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக வரும்.

ருதுவின் பெயர் – ஸிஸிர ருது

ஸங்கல்பத்தில் கூற வேண்டிய ஸப்தமி விபக்தி ரூபம் – ஸிஸிரர்தௌ / ஸிஸிர ருதௌ

ருது இருக்கும் இரண்டு மாதங்கள் – மாசி, பங்குனி

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s