நித்ய கர்மானுஷ்டானம் (38)

ஸங்கல்ப ப்ரகரணம்

தேச-கால ஸங்கீர்த்தனம் தற்பொழுது செய்யப்படும் கர்மாசரணத்தை ஜோடித்து சொல்வதை ஸங்கல்பம் எனப்படும். ப்ரஹ்மாண்டம் முதல் தாம் வசிக்கும் க்ருஹம் வரை உள்ள விஷயங்கள் கூடியுள்ள பாகத்தை தேச சங்கீர்த்தனம் எனப்படும். அதே போல் ஸ்ருஷ்டி முதல் இந்த க்ஷணம் வரை உள்ள கால விவரத்தை பற்றி தெரியப்படுத்தும் சொற்களால் கூடியுள்ள பாகத்தை கால சங்கீர்த்தனம் எனப்படும். இப்படி தேசத்தை, காலத்தை பற்றி சொல்லப்பட்ட பிறகு தற்பொழுது ஆசரிக்கப்படும் ஸ்நானம், ஸந்த்யா, ஜபம், ஹோமம், தானம், தேவதார்ச்சனம் முதலிய கர்மாக்கள் அல்லது காரியத்தை உத்தேசித்து சொல்லப்படும் சொற்களை ஜோடித்து ஸங்கல்பம் செய்வர்.

இந்த ஸங்கல்பம் மூன்று விதமாக இருக்கும்.  அது

மஹா ஸங்கல்பம்,

ஸங்கல்பம்,

லகு ஸங்கல்பம்

மஹா ஸங்கல்பம் – இது விவாஹத்தில் உபயோகப்படுத்தப்படும்.

ஸங்கல்பம் – எல்ல கர்மாக்கள் ஆரம்பிக்கும் பொழுது இதை உபயோகப்படுத்துவர்.  இதில் இரண்டு விதங்கள் உள்ளன.

நிஷ்காம ஸங்கல்பம் – பகவத் ப்ரீதிக்காகவும் அல்லது லோக க்ஷேமத்துக்காகவும் செய்யப்படும் கர்மாக்களில் இதை உபயோகப்படுத்துவர்.

ஸகாம ஸங்கல்பம் – காம்யார்த்தமாக செய்யப்படும் கர்மாக்களில் இதை உபயோகப்படுத்துவர்.

லகு ஸங்கல்பம் – ஏக கர்மாங்கத்தில் அதன் அந்தர்பாகமாக கர்மாக்கள் ஆரம்பிக்கும் பொழுது இதை உபயோகப்படுத்துவர். (ஓரு பெரிய காரியம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் அங்கமாக வரும் வேறு வேறு கர்மாக்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு லகு ஸங்கல்பம் சொல்லப்படும்)

ஸங்கல்பம்

ஸ்நானம், ஸந்த்யா, தானம், தேவதார்ச்சனம் மற்றும் இதர ஸத்காரியங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஸங்கல்பம் சொல்வது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் கர்மாக்கள் எல்லாம் பலனற்று போகும். ஆசமனம், ப்ராணாயாமம் செய்து சுத்தமாக பிறகு வலது கையில் புஷ்பம், அக்ஷதை எடுத்துக் கொண்டு ஸங்கல்பம் சொல்லி ஜலத்தினால் அர்க்ய பாத்திரத்தில் விட வேண்டும்.

கோவிந்த, கோவிந்த, கோவிந்த || (விஷ்ணுர் விஷ்ணுர் விஷ்ணு: ||) பஞ்சாஸத்கோடி யோஜன விஸ்தீர்ண மஹாமண்டலே, லக்ஷயோஜன விஸ்தீர்ண ஜம்பூத்வீபே, (அத்ரப்ருதிவ்யாம் ஜம்பூத்வீபே) ப(பா)ரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிண திக்பாகே, ஸ்ரீஸைலஸ்ய ஆக்னேய ப்ரதேஸே ஸ்ரீ க்ருஷ்ண காவேர்யோ ர் மத்யதேஸே ஸ்ரீ மஹாலக்ஷ்மீ நிவாஸ(ஸ்வ)க்ருஹே (விப்ரக்ருஹே/பந்துக்ருஹே) ………….. அமுக க்ஷேத்ரே/ ஆலயே / மண்டபே, ஸமஸ்த தேவதா ப்ராஹ்மண ஹரிஹர (குருசரண) ஸந்நிதௌ ||

ஸ்ரீ மஹா விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்ரீ ஸ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ஸண்மஹாயுகே, கலியுகே (கலி) ப்ரதமபாதே, அஸ்மின் வர்த்தமான வ்யாவஹாரிக சாந்த்ரமானேன/ஸௌர்யமானேன ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே …….. நாம ஸம்வத்ஸரே ……………… அயனே ……………… ருதௌ ……………… மாஸே ……………….. பக்ஷே ……………….. திதௌ ……………… வாஸரே, ஸுபவாஸரே, ……………… ஸுபநக்ஷத்ரே ………………… ஸுபயோகே …………………………….. ஸுபகரணே, ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ || ஸ்ரீமதகிலாண்டகோடி ப்ரஹ்மாண்டநாயகஸ்ய | தேவதேவாத்மகஸ்ய | ஜகத்குடும்பின: | ஜகத்ரக்ஷணார்தம் அவதீர்ணஸ்ய | ………………… அமுக தேவதா (தேவதானாம்) …………………….. ஸுபகர்மணி ||                                         நிஷ்காம ஸங்கல்பம்

ஸ்ரீமான் ……………… ஸகோத்ர: …………………… நாமதேயோஹம், தர்மபத்னீ ஸமேதோஹம் | ஸ்ரீமத: …………………….. ஸகோத்ரஸ்ய …………………. நாமதேயஸ்ய, தர்மபத்னீ ஸமேதஸ்ய, | மம உபாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர முத்திஸ்ய | ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் | …………………… அமுக கர்ம (அமுக பூஜாம்) கரிஷ்யே ||

ஸகாம ஸங்கல்பம்

ஸ்ரீமான் …………….. ஸகோத்ர: ………………….. நாமதேயோஹம் | தர்மபத்னீ ஸமேதோஹம் || (ஸ்ரீமத: …………………… ஸகோத்ரஸ்ய்ய ……………….. நாமதேயஸ்ய | தர்மபத்னீ ஸமேதஸ்ய ||)

மம ஸகுடும்பஸ்ய க்ஷேம ஸ்தைர்ய தைர்ய விஜய அபய ஆயுராரோக்ய ஐஸ்வர்யாபிவ்ருத்யர்தம் || ஆதிபௌதிக, ஆதிதைவிக, ஆத்யாத்மிக த்ரிவித தாப ஸமனார்தம் | தர்மார்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த ஸித்யர்தம் | புத்ர பௌத்ராதி ஸத்ஸந்தானாத்யபி வ்ருத்யர்தம் | ஸ்ருதி ஸ்ம்ருதி புராணோக்த பல ப்ராப்யர்தம் | ………………….. (அமுக) தேவதா ஸம்பூர்ண அனுக்ரஹ ப்ராப்த்யர்தம் | மம ஸகுடும்பஸ்ய ஜன்மலக்ன வஸாத் | ஸகல ஜாதக அனுஸாரேண ஆதித்யாதி நவானாம் க்ரஹாணாம் மத்யே யேயே க்ரஹா: அரிஷ்டஸ்தானேஷு ஸ்திதா: | தைஸ்தை: ஸம்ஸூசித, ஸம்ஸூச்யமான, ஸம்ஸூசிஷ்யமாண ஸர்வாரிஷ்ட பரிஹாரத்வாரா தேஷாம் க்ரஹாணாம் ஸுப ஏகாதசஸ்தான பலாவாப்த்யர்தம் | யேயே க்ரஹா: ஸுபஸ்தானேஷுஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த ஆனுகூல்ய ஸித்யர்தம் | நித்யகல்யாண லாபாய …………………….. அமுக கர்ம (அமுக தேவஸ்ய பூஜனம்) கரிஷ்யே ||

லகு ஸங்கல்பம்

பூர்வோக்த ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ || மம உபாத்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர முத்தி/ஸ்ய | ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் …………………. அமுக கர்ம (அமுக பூஜாம்) கரிஷ்யே ||

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s