நித்ய கர்மானுஷ்டானம் (29)

​வஸ்த்ர தாரண விதானம்

உபவீதி – ஸுசிவோ ஹவ்யேதி தௌதவஸ்த்ர மத்பி: ப்ரோக்ஷ்ய (என்றால் உபவீதியாக ‘ஸுசிவோ ஹவ்ய’ என்ற மந்திரத்தினால் சுத்தமான உலர்ந்த வஸ்திரத்தின் மேல் ஜலத்தை ப்ரோக்ஷிக்கவும்)

ஸுசிவோ ஹவ்யா மருத ஸ்ஸுசீனாகும் ஸுசிகும் ஹி நோமத்வரகும் ஸுசிப்ய: ருதேன ஸத்ய ம்ருதபாப ஆயன் ச்சுசி ஜன்மான ஸ்ஸுசய: பாவகா: ||

தேவஸ்ய த்யேதி வஸ்த்ரமாதாய || (என்றால் – தேவஸத்வா என்ற கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு உலர்ந்த வஸ்திரத்தை கையில் எடுத்துக் கொள்ளவும்)

தேவஸ்ய த்வா ஸவிது: ப்ரஸவேஉஸ்விநோ ர்பாஹுப்யாம் || பூஷ்ணோ ஹஸ்தாப்யா மா ததே ||

அவதூத மித்யவதூய || (என்றால் – அவதூத என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு வஸ்திரத்தை உதறவும்)

அவதூதகும் ரக்ஷோஉவதூதா அராதய: ||

ஆதித்ய தர்ஸனம்

உத்யுதம் ஜாதவேதஸ மித்யாதித்யாய தர்ஸயித்வா || (என்றால் – கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு சுத்தமான வஸ்திரத்தை கர்ம ஸாக்ஷியான ஸூர்ய பகவானுக்கு காண்பிக்க வேண்டும்)

உத்யுதம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: || த்ருஸே விஸ்வாய ஸூர்யம் ||

வஸ்த்ர தாரணம்

ஆவஹந்தீதி பரிதாய || (என்றால் ஆவஹந்தீ என்ற கீழே கூறப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு வஸ்திரத்தை உடுத்திக் கொள்ளவும்)

ஆவஹந்தீ விதன்வாநா | குர்வாணா சீரமாத்மன: | வாஸாகும்ஸி ம்ம காவஸ்ச | அன்னபானே ச ஸர்வதா | ததோ மேஸ்ரிய மாவஹ | லோமஸாம் பஸுபி ஸ்ப்ருஹ ஸ்வாஹா || (என்று வஸ்திரத்தை உடுத்திக் கொள்ளவும்) த்தோத்விராசம்ய || (பிறகு இரண்டு முறை ஆசமனம் செய்ய வேண்டும்) || இதி வஸ்த்ரதாரண விதி: ||

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s