நித்ய கர்மானுஷ்டானம் (26)

​ஸ்நானாங்க தர்ப்பண விதி

ஆசம்ய | ப்ராணானாயம்ய ||

பூர்வோக்த ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ……………………… அமுக ஸ்நானாங்கத்வேன தேவாதி தர்ப்பணம் கரிஷ்யே || இதி ஸங்கல்ப்ய ||

*#தேவ தர்ப்பணம்*#

உபவீதி – தேவ தீர்த்தேன தர்ப்பணம் குர்யாத் || (உபவீதியாக யக்ஞோபவீதத்தை தரித்துக் கொண்டு தேவ தீர்த்தத்தினால் ஒவ்வொரு முறை தர்ப்பணம் விட வேண்டும்)

ப்ரஹ்மாதயோ யே தேவா: தான் தேவாகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் தேவாகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் தேவகணாகுஸ்தர்ப்பயாமி

ஸர்வா: தேவபத்னீஸ்தர்ப்பயாமி

ஸர்வான் தேவபுத்ராகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் தேவ பௌத்ராகுஸ்தர்ப்பயாமி

பூ: தேவாகுஸ்தர்ப்பயாமி

புவ: தேவாகுஸ்தர்ப்பயாமி

ஸுவ: தேவாகுஸ்தர்ப்பயாமி

பூர்ப்புவஸ்ஸுவ: தேவாகுஸ்தர்ப்பயாமி

*#ருஷி தர்ப்பணம்*#

நிவீதீ பூத்வா – உத்தராபிமுக: – ருஷிதீர்த்தேன த்விராவ்ருத்வா (நிவீதியாக – என்றால் யக்ஞோபவீதத்தை மாலையாக போட்டுக் கொண்டு ப்ரதக்ஷிணமாக வடக்கு முகமாக திரும்பி உட்கார்ந்து ருஷி தீர்த்தத்தினால் இரண்டு முறை தர்ப்பணம் விடவேண்டும்)

க்ருஷ்ண்த்வைபாயநாதயோ யே ருஷய: தான் ருஷீகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் ருஷீகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் ருஷீகணாகுஸ்தர்ப்பயாமி

ஸர்வா: ருஷீபத்னீஸ்தர்ப்பயாமி

ஸர்வான் ருஷீபுத்ராகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் ருஷீபௌத்ராகுஸ்தர்ப்பயாமி

பூ: ருஷீகுஸ்தர்ப்பயாமி

புவ: ருஷீகுஸ்தர்ப்பயாமி

ஸுவ: ருஷீகுஸ்தர்ப்பயாமி

பூர்புவஸ்ஸுவ: ருஷீகுஸ்தர்ப்பயாமி

*#பித்ரு தர்ப்பணம்*#

ப்ராசீனாவீதினா, தக்ஷிணாபிமுக: – பித்ருதீர்த்தேன த்ரிராவ்ருத்யா தர்ப்பயேத் (ப்ராசீனாவீதமாக – யக்ஞோபவீதத்தை இடமாக தரித்துக் கொண்டு தெற்கு முகமாக பித்ரு தீர்த்தத்தினால் ஒவ்வொருவருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்)

ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வா நக்னி ஷ்வாத்தாக்னி: கவ்யவாஹநாதயோ யே பிதர: தான் பித்ரூகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் பித்ரூகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் பித்ருகணாகுஸ்தர்ப்பயாமி

ஸர்வா: பித்ருபத்னீஸ்தர்ப்பயாமி

ஸர்வான் பித்ருபுத்ராகுஸ்தர்ப்பயாமி

ஸர்வான் பித்ருபௌத்ராகுஸ்தர்ப்பயாமி

பூ: பித்ரூகுஸ்தர்ப்பயாமி

புவ: பித்ரூகுஸ்தர்ப்பயாமி

ஸுவ: பித்ரூகுஸ்தர்ப்பயாமி

பூர்புவஸ்ஸுவ: பித்ரூகுஸ்தர்ப்பயாமி

(உபவீதி) அனேன ப்ராத: ஸ்நானாங்க தேவர்ஷி பித்ரு தர்ப்பணேன பகவான் ஸர்வாத்மக: ஸ்ரீ பரமேஸ்வர ஸுப்ரீணாது || தத்ஸத் ஸர்வம் ஸ்ரீ பரப்ரஹ்மார்பணமஸ்து ||

ஸ்நானாங்க பித்ரு தர்ப்பணம்

(இதை தந்தை இருப்பவர்கள் செய்யக்கூடாது)

ஸ்நாத்வா || ப்ராசீனாவீதி – தக்ஷிணாபிமுக: – பித்ருதீர்த்தேன த்ரிராவ்ருத்யா தர்ப்பயேத் || ப்ராசீனாவீதியாக யக்ஞோபவீதத்தை தரித்து தெற்கு முகமாக பித்ருதீர்தத்தால் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.

ப்ராத: ஸ்நானகாலே ||

அஸ்மத் பித்ரு பிதமாஹ ப்ரபிதாமஹானாம் ………………….கோத்ராணாம் ………….. சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபானாம் த்ருப்யந்தாம் ||

அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் ………………. கோத்ராணாம் ………… தாயினாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபானாம் த்ருப்யந்தாம் ||

அஸ்மத் மாதாமஹ மாது:பிதாமஹ மாது:ப்ரபிதாமஹானாம் …………………… கோத்ராணாம் ………………….. சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபானாம் த்ருபந்தாம் ||

அஸ்மத் மாதாமஹீ மாது:பிதாமஹீ மாது:ப்ரபிதாமஹீனாம் ………………………. கோத்ராணாம் ………………………….. தாயினாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபானாம் த்ருப்யந்தாம் ||

ஓம் ப்ரஹ்மாதி ஸ்தம்ப பர்யந்தம் ஜகத்ருபயதாம் ||

ஸர்வேஷாம் பித்ரூணாமக்ஷய புண்யலோகாவாப்யர்த்தம் அகண்ட புண்யதீர்த்தே ப்ராத: ஸ்நாமஹம் கரிஷ்யே || இதி ஸ்நாத்வா ||

தடே உதக ப்ரக்ஷேபணம்

தத: ஆசம்ய || ஆசமனம் செய்து சிறிது கரையோரமாக வந்து ஜலத்திலேயே நின்று கீழேயுள்ள இரண்டு ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஒரு முறை கைகளில் ஜலத்தை எடுத்துக் கொண்டு கரையில் பூமியில் விட வேண்டும்.

யன்மயா தூஷிதம் தோயம் ஸாரீரமலஸம்யுதம் |

தஸ்ய பாபவிஸுத்த்யர்த்தம் யக்ஷாணம் தர்ப்பயாம்யஹம் ||

அஸம்ஸ்காராஸ்ச யே கேசித் ஜலாஸா: பிதரோ மம |

தேஷா மாப்யாயநார்தாய தீயதே ஸலிலம் மயா ||

|| இதி தடே ஹஸ்தாப்யாம் உதகம் நிக்ஷிப்ய ||

ஸிகா நிப்பீடனம்

ஜலத்திலிருந்து வெளியே வந்து கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டும் முடி(ஸிகை)யின் வலது பக்கத்திற்கு பித்ரு தீர்த்தத்துடன் (அங்குஷ்ட-தர்ஜனீ மத்ய பாகம்) ஜலத்தை பூமியில் பிழிய வேண்டும்.

லதாகுல்மேஷு வ்ருக்ஷேஷு பிதரோ யே வ்யவஸ்திதா: |

தே ஸர்வே த்ருப்திமாயாந்து மயோத்ஸ்ப்ரஷ்டை: ஸிகோதகை: ||

வஸ்த்ர நிப்பீடநாதிகம்

வஸ்த்ரம் சதுர்குணீ க்ருத்ய – ப்ராசீனாவீதி – வஸ்த்ரம் நிஷ்பீட்யா – ஸ்நானத்துடன் ஈரமான வஸ்திரத்தை நான்காக மடித்து யக்ஞோபவீத்த்தை ப்ராசீனாவீதியாக தரித்து கீழேயுள்ள ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு கரையில் ஜலத்தை பிழிய வேண்டும்.

யே கே சாஸ்மத்கூலே ஜாதா அபுத்ரா: கோத்ரிணோ க்ருதா: |

தே க்ருஹ்ண்ந்து மயா தத்தம் வஸ்த்ரநிஷீடனோதகம் ||

இதி வஸ்த்ரம் நிஷ்பீட்ய || ஸ்ரீ ராம ராம ராம ||

பிறகு வேறொரு (உலர்ந்த) வஸ்திரத்தினால் தேஹத்தை சுத்தமாக துடைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்நானம் செய்த பிறகு சரீரத்தை உலர்ந்த வஸ்திரத்தினால் துடைத்துக் கொள்ளாமல், ஈரமான சரீரத்துடன் ஈரம் காயும் வரை அப்படியே நின்று கொண்டிருந்தால் மிகவும் நல்லதென்று கோபிலஸ்ம்ருதியின் அபிப்ராயம்.

பிபந்தி ஸிரஸா தேவா: பிபந்தி பிதரோ முகாத் |

மத்யத: ஸர்வகந்தர்வா அதஸ்தாத் ஸர்வஜந்தவ: ||

தஸ்மாத் ஸ்நாதோ ந நிர்ம்ருஜ்யாத் ஸ்நானஸாட்யா ந பாணினா |

த்ரிஸ: கோட்யோஉர்தகோடீ ச யாவந்த்யங்கருஹணி வை ||

வஸந்தி ஸர்வதீர்த்தானி தஸ்மான்ன பரிமார்ஜயேதி ||

ஸிரஸிலிருந்து விழும் ஜலத்தினை தேவதைகள் பருகுவர். முக பாகத்திலிருந்து விழும் ஜலத்தினை பித்ருக்கள் பருகுவர். மத்யபாகத்திலிருந்து விழும் ஜலத்தினை கந்தர்வர்கள் பருகுவர். கீழ்பாகத்திலிருந்து விழும் ஜலத்தினை ஸகல ஜந்துக்களும் பருகும். முப்பது அல்லது பதினைந்து கோடி தீர்த்தங்கள் ஸகல அங்கங்களில் நிவஸிக்கும். அதனால் (நதி) ஸ்நானானந்தரம் சரீரங்கங்களை துடைத்துக் கொள்ளக்கூடாது.

ஒரு வேளை சக்தியற்றவர்கள் என்றால் சுத்தமான உலர்ந்த வஸ்திரத்தினால் துடைத்துக் கொள்ள வேண்டும். கங்காதி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தால் சரீரத்தை உலரந்த வஸ்திரத்தினால் துடைக்காமல் இருப்பதற்கு ப்ரத்யேகமான ஸ்ரத்தையை பின்பற்ற வேண்டும். மற்ற ப்ரதேஸங்களில் ஈரத்துடன் சில விநாடிகள் நின்ற பிறகு உலர்ந்த வஸ்திரத்தினால் சரீரத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். ஸ்நானானந்தரம் ஈர வஸ்திரத்துடன் மல-மூத்திரத்தை விஸர்ஜனம் செய்யக்கூடாது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s