நித்ய கர்மானுஷ்டானம் (25)

​ஸங்கல்பம்

ஆசம்ய | ப்ராணானாயம்ய || (மறுபடியும் ஆசமனம் செய்து ப்ராணாயாமம் செய்யவும்) கோவிந்த கோவிந்த ஸ்ரீ மஹா விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே (அஷ்டாவிம்ஸண்மஹாயுகே) கலியுகே ப்ரதமபாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரூ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமான வ்யாவஹாரிக ப்ரபவாதீ ஷஷ்டி ஸம்வத்ஸரணாம் மத்யே ஸ்வஸ்தி ஸ்ரீ …………….. நாம ஸம்வத்ஸரே ……………….. அயனே ……………. ருதௌ …………….. மாஸே ………………………. பக்ஷே ……………………… திதௌ …………………….. வாஸரே ஸுபவாஸரே ஸுபநக்ஷத்ரே ஸுபயோகே ஸுபகரணே ஏவம் க்ரஹகுண விஸேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் மம இஹ ஜன்மனி ஜன்மாந்தரேஷு மனோவாக்காய கர்மபி: ஜ்ஞானதோஉஜ்ஞானத: காயக வாசிக மானசிக ஸாம்ஸர்கிக (ஸ்ப்ருஷ்ட்வாஉஸ்ப்ருஷ்ட்வா, புக்தாஉபுக்தா, பீதாஉபீதா) ஸகல பாபக்ஷயார்த்தம் ஸ்ருதி-ஸ்ம்ருதி-புராணோக்த ஃபலப்ராப்தி பூர்வகம் ஸ்ரீ பகவத் ப்ரீத்யர்த்தம் ச ப்ராத: கால (மத்யாஹ்னே, ஸாயம்கால) கங்கா கோதாவரீ காவேரீ ஸ்நானம் அஹம் கரிஷ்யே || இதி ஸங்க்லப்யா | ஹிரண்ய ஸ்ருங்கமிதி ஸூக்தம் ஜபேத்.
ஸூக்த படனம்

ஹிரண்ய ஸ்ருங்கம்………………………ததோ மார்ஜயேத் || அனந்தரம் கீழே மந்திரங்களினால் மார்ஜனம் செய்து கொள்ள வேண்டும்.
மார்ஜனம்

(ஆபோஹிஷ்டேதி த்ருசஸ்யாம் பரீஷ: ஸிந்துத்வீப ருஷி: ஆபோ தேவதா | காயத்ரீ சந்த: | மார்ஜனே விநியோக: ||)

ஓம் ஆபோஹிஷ்டா………………………….மனுஷ்ய கல்பிஷாத் ||

பவமான ஸூக்தம்

பவமானஸ்ஸுவர்ஜன: ………………ஜாதவேதோ மோரஜயம் த்யா புனாது || புனர்னிமஜ்ய || (மறுபடியும் ஒரு முறை நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின்னர் “நமோஉக்னய” இதி நமஸ்க்ருத்ய ||(நமோஉக்னயே என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு ஜலத்திற்கு நமஸ்கரிக்கவும்)

நமஸ்காரம்

மந்த்ரம் – நமோஉக்னயேஉப்ஸுமதே நம இந்த்ராய நமோ வருணாய நமோ வாருண்யை நமோஉத்ப்ய: ||

அபாம் ஆலோடனம் (ஜலத்தை தள்ளுவது)

“யதஸாங்க்ரூர” மிதி ஸாங்குஷ்ட யஜ்ஞ ஸூத்ரேணாஉலோடி தாபிரத்பிஸ்த்ரிராப்ளுத்ய: (”யதஸாங்க்ரூர” என்றால் இந்த கீழேயுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு, தன் பெருவிரலினால் யஜ்ஞோபவீத்த்தை தொட்டு ஜலத்தை வட்டமான சுற்றிக் கொண்டு அதன் மத்திய பாகத்தில் மூன்று முறை மூழ்க வேண்டும்.)

ஆலோடன பூர்வக மவகாஹனம்

(இரண்டு கைகளினால் ஜலத்தை தள்ளி ஸ்நானம் செய்தல்)

யதஸாம் க்ரூரம் யதமேத்யம் யதஸாந்தம் ததபகச்சதாத் || அத்யாஸனா ததீஸானா த்யச்ச உக்ராத் ப்ரதிக்ரஹாத் | தன்ரோ வருணோ ராஜா பாணினா ஹ்யவமர்ஸது || ஸோஉஹ மபாஸோ நிரஜோ நிர்முக்தோ முக்த கில்பிஷ: | நாகஸ்ய ப்ரஷ்ட மாருஹ்ய கச்சேத் ப்ராஹ்மஸ லோகதாம் || யாஸ்சாப்ஸு வருண ஸ்ஸபுநாத்வகமர்ஷண: ||

இமம்மே கங்கேத்யாபோபிமந்த்ர்ய || (”இமம் மே கங்க” என்ற இந்த கீழேயுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டு ஜலத்தை அபிமந்த்ரிக்கவும்)

இமம் மே கங்கே யமுனே ஸரஸ்வதி ஸ்ருதுத்ரிஸ்தோமகும் ஸசதா பருஷ்ணியா | அஸிக்னியா மருத்வ்ருதே விதஸ்த யாஉஉர்ஜீகி யே ஸ்ருணுஹ்ய ஸுஷோமயா ||

அகமர்ஷண ஸூக்த படனம், அவகாஹனம்

ருதம் தே த்ய கமர்ஷண ஸூக்தேனாப்ஸ்வஉவகாஹேத || (“ருதம் ச” என்ற அகமர்ஷண ஸூக்தத்தை சொல்லிக் கொண்டு ஜலத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்)

“ருதம் ச ஸத்யம்………………………………………… ஸிஸாதி ||

ஆசமனம்

ஆர்த்ரம் ஜ்வலதீ த்யாசம்ய || (”ஆர்த்ரம் ஜ்வலதி” என்ற மந்திரத்துடன் ஆசமனம் செய்ய வேண்டும்)

ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதி ரஹமஸ்மி | ஜ்யோதிர்ஜ்வலதி ப்ரஹ்மாஹமஸ்மி | யோஉஹமஸ்மி ப்ரஹாஹமஸ்மி | அஹ மஸ்மி ப்ரஹாஹமஸ்மி | அஹ மேவாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா ||

ஸ்நானாங்க தர்ப்பண விதானம்

கங்காதி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தவுடன் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸந்தியா காலத்திற்கு முன்னரே இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆஸௌசம் இருக்கும் போதும் ஸ்நானாங்க தர்ப்பணம் நிஷேதிக்கப்படவில்லை என்றும், ஜீவ பித்ருக்களுக்கும் இது விஹிதமானது என்று கூறப்பட்டுள்ளது. கடைசி அம்ஸம் மட்டும் ஜீவ பித்ருக்களானவர்கள் விட வேண்டியது. அதை குண்டலீகரணத்தில் ஸ்பஷ்டமாக சொல்லப்பட்டுள்ளது. இங்கே ஜலத்தினாலேயே த்ரிபுண்ட்ரம், திலகமும் இட்டுக் கொள்ள வேண்டும். இடது கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு வலது கையில் பெரு விரலால் ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொண்டு அதன் பிறகு மூன்று விரல்களால் த்ரிபுண்ட்ரம் இட்டுக் கொள்ள வேண்டும்.

இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து அஞ்சலி செய்வது போல் வைத்துக் கொண்டு ஜலத்தை பூர்த்தியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பசுவில் கொம்பு இருக்கும் அளவுக்கு உயரம் தூக்கி கையில் உள்ள ஜலத்தை விட வேண்டும்.

இதில் தேவ, ரிஷி, பித்ருக்களுக்கு மற்றும் அவரவர்களின் பித்ரு பிதாமஹர்களுக்கும் தர்ப்பணம் விட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s