நித்ய கர்மானுஷ்டானம் (7)

​ ஜபானுஷ்டான விதானம்

*#ஓம் அபவித்ர; பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோஉபி வா | ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி: ||*# என்ற மந்திரத்தினால் அனைத்து அங்கங்களின் மேல் ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.  அதன் பிறகு கையில் ஜலத்தை எடுத்துக் கொண்டு (அல்லது மானசீகமாகவோ) அஜபாஜபம் குறித்து ஸங்கல்பம் செய்யவும்.  முதலில் நேற்றைய அருணோதயத்திலிருந்து ஆரம்பித்து இன்றைய சூரியோதயம் வரை ஜபத்தை ஸமர்பித்தலுக்குண்டான ஸங்கலபத்தை கீழே கூறப்பட்டுள்ளது.

*#“அத்யேத்யாதி……….ஸம்வத்ஸரே……….அயனே……….ருதௌ……….மாஸே……….பக்ஷே……….திதௌ……….வாஸரே……….கோத்ர:……….நாமோஉஹம் கததினே ஸூர்யோதயாதாரப்ய அத்ய ஸூர்யோதய பர்யந்தம் ஜாக்ரதாத்யவஸ்தாஸு ஸ்வாஸோச்ச்வாஸ ஜாத ஷட் ஸதாதிகைக விம்சதி ஸஹஸ்ர ஸங்க்யாகமஜபாஜபம் – மூலாதாராதி சக்தகத கணபத்யாதி தேவதாரூபி ஸ்ரீ பரமேஸ்வராய நிவேதயாமி || ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||”*# என்ற ஸங்கல்பத்தின் மூலம் கையில் உள்ள ஜலத்தை பாத்திரத்தில் விட்டு ஸமர்பிக்கவும்.  புன: ஆசமனம் ப்ராணாயாமம் செய்து இன்றைய ஸூர்யோதயத்திலிருந்து ஆரம்பித்து நாளைய ஸூர்யோதய பர்யந்தம் செய்யவிருக்கும் அஜபாஜபம் குறித்து மற்றுமொரு விதமாக ஸங்கல்பம் செய்யவும்.
‘அ கடேதார்த ஸம்பந்தஸ்ததோ மாயா பராவரா | யஸ்யா:  ப்ரபாவம் ப்ரவக்தும் ப்ரஹ்மாத்யா அப்யலம் பலம் ||

வைஷ்ணவீயம் மஹாமாயா ஸுராஸுர முனிஸ்துதா | ஸய்யாம் தேவமயீம் க்ருத்வா ஸேதேஉஸாவிதி கீயதே ||

ஸர்வே தேவாஸ்ச முனயோ விஷயே யாம் ஸ்துவந்தி ஹி | ஸ்ருஷ்டிஸ்திதி விநாஸானாம் ஹேதுரேகா ஸனாதனீ ||

விதுஷோஉபி ஹடாச்சேதோ மஹாமோஹாய யச்சதி | அபக்தானாம் பந்தஹேதுர் பக்தானாம் முக்திதா ச ஸா ||

ஸர்வேஷ்வபி ஹி பூதேஷு சேதனேத்யுச்யதே தத: | ஸ்வாத்மாராம: ஸிவோஉப்யத்ரடத்யர்தமனுதாவதி ||

மாயா சதுஷ்கபர்தாசௌ யுவதிர்நித்யனூதனா ||

ஸுபேஸா ச த்ருதாஸ்யாதௌ வஸ்தேஉஸ்ய வயுனான்யபி ||

பக்திஸ்ரத்தாத்ருதிர்ஹ்ரீ: ஸ்ரீர்தீர்மேதாத்யைஸ்ச ஸத்ஸு யா | த்ருஷ்ணா லக்ஷ்ம்யாஉஉர்திபீர்னித்ராதந்த்ரா ரூபைரஸத்ஸு ச ||

க்ஷணே க்ஷணே விமூஹ்யந்தி வஸிநோஉப்யத்ர யோகின: ஸைஷாநிர்வசனீயார்ச்யா யா ஹ்யாநாதிரஜா ஸ்ருதா || இதி அஜபா ஸக்தி ஸ்துதி: || இதி அஜபா ஜபம் ||

அதன் பிறகு சிறிது நேரம் பகவன் நாம சங்கீர்த்தனம் செய்யவும்.  பிறகு ப்ராத: ஸ்மரணீய ஸ்லோகங்களை படிக்கவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s