அஜபாஜபம் ஸங்கல்பம்
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸுபாப்யாம் ஸுபதினே ஸோபனே ஸுபமுஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஸ்ரீ ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஸதிதமே கலியுகே கலிப்ரதமசரணே ஜம்பூத்வீபே பரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிண பார்ஸ்வே (தக்ஷிண திக்பாகே ஸ்ரீ சைலஸ்ய ஆக்னேய் ப்ரதேஸே க்ருஷ்ணா காவேர்யோ மத்யே ப்ரதேஸே லக்ஷ்மீ நிவாஸ க்ருஹே ஸமஸ்த தேவதா ப்ராஹ்மண ஹரிஹர குருசரண ஸந்நிதௌ) ஸகாப்தே அஸ்மின் வர்த்தமான வ்யாவஹாரிக ப்ரபாவாதீனாம் ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே …………. நாம ஸம்வதஸரே …… அயனே …… ருதௌ …… மாஸே …….. பக்ஷே ……. திதௌ ………. வாஸரே ப்ராத: காலே …………கோத்ர: ………. சர்மா (வர்மா, குப்த:) அஹம் ஹ்யஸ்தன ஸூர்யோதயாதாரப்ய அத்யதன ஸூர்யோதய பர்யந்தம் ஸ்வாஸக்ரியயா பகவதா காரிதம் “அஜபாகாயத்ரீ ஜபகர்ம” பகவதே ஸமர்பயே || ஓம் தத்ஸத் ஸர்வம் ஸ்ரீ பரப்ரஹ்மார்பணமஸ்து ||
2) வர்த்தமான தினத்தன்று அஜபாஜபம் செய்வதற்குண்டான ஸங்கல்பம் – நேற்றைய தினத்தன்று செய்யப்பட்ட அஜபாஜபம் பகவதர்பிதம் செய்த பிறகு இன்றைய தினம் ஸூர்யோதயத்திலிருந்து ஆரம்பித்து மறுநாள் ஸூர்யோதயம் வரை நடக்கவிருக்கின்ற அஜபாஜபம் பற்றிய ஸங்கலபம் இந்த விதமான சொல்ல வேண்டும். “மமோபாத்த ………… அஹம் வரை முன்பு சொன்னது போலவே சொன்ன பிறகு அன்றைய தினம் ஸங்கல்பம் இப்படி சொல்ல வேண்டும். ‘அத்ய ஸூர்யோதயாதாரப்ய ஸ்வஸ்தன ஸூர்யோதய பர்யந்தம் ஷட்ஸதாதிகைக விம்ஸதி ஸஹஸ்ர (21,600) ஸங்க்யாகோச்வாஸ நி:ஸ்வாஸாப்யாம் ஹம்ஸ: ஸோஹம் ரூபாப்யாம் கணேஸ ப்ரஹ்ம விஷ்ணு மஹேஸ ஜீவாத்ம பரமாத்ம குரு ப்ரீத்யர்த்தம் அஜபா காயத்ரீ ஜபம் கரிஷ்யே || அதன் பிறகு சிறிது நேரம் பகவன் நாம ஸங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அனந்தரம் ப்ராத: ஸ்மரணீய ஸ்லோகங்களை படிக்க வேண்டும்.