நித்ய கர்மானுஷ்டானம் (2)

​கராவலோகனம்

உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு கண்களை திறந்த உடனே தங்களின் இரு உள்ளங்கைகளையும் பார்த்து இந்த ஸ்லோகத்தை சொல்லவும் “கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதீ| கரமூலே ஸ்திதோ கௌரீ ப்ரபாதே கரதர்ஸனம்||” கையின் முதல் பாகத்தில் லக்ஷ்மீ தேவி வசிக்கிறாள். கையின் மத்திய பாகத்தில் வித்யா தேவியான ஸரஸ்வதி தேவி இருக்கிறாள். கையின் அடிபாகத்தில் கௌரி தேவி நிவஸிக்கிறாள். அதனால் ப்ராத: காலத்தில் இப்படி திவ்யமான பாவனையுடன் இரண்டு கைகளையும் தரிசிக்கவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s