பஞ்ச பக்ஷ பரமான்னம்


பஞ்ச பக்‌ஷ பரமான்னம்னு சொல்றாலே அப்டீன்னா ….. !!…??
பக்ஷ்யம் … போஜ்யம் … சோஷ்யம் … லேஹ்யம் .. பேயம் 
1) பக்‌ஷணம் என்ற சொல் நம் எல்லோருக்கும் தெரிந்ததே இது நொறுக்குத் தீனி வகை கருக்கு முறுக்கென்று சப்தம் போட்டுச் சாப்பிடும் திட உணவுப் பொருட்கள். ( முருக்கு, சீடை etc ….. )
2) போஜ்யம் … போஜனம்  என்ற சொல்லும் தமிழர்களுக்குத் தெரிந்த சொல்லே. என்ன போஜனம் ஆச்சா என்றால் சாப்பிட்டாகிவிட்டதா? என்று பொருள். அதாவது சாதம், சாம்பார், குழம்பு முதலியன. பெரும்பாலும் திட வடிவில் வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி இருக்கும்.
3) லேஹ்யம் … இந்தச் சொல்லும் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொல்லே சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் லேகியம் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கையில் வாங்கி நக்கிச் சுவைப்போம். 
4) சோஷ்யம் …  என்ற வகை உணவுகள் உறிஞ்சிக் குடிக்க வேண்டிய பானங்கள்.   பாயசம், மற்றும் ஜூஸ் வகை இதில் அடக்கம்..
5) பேயம் …  என்பது திரவ நிலையிலுள்ள உணவு வகைகளே. ஆனால் இவைகளை உறிஞ்சத் தேவை இல்லை. அன்னாந்து அப்படியே குடிக்கலாம். பால், தண்ணீர், நீர்மோர் போன்றவை.

Advertisements

One thought on “பஞ்ச பக்ஷ பரமான்னம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s