மத்ஸய அவதாரம்


ஒவ்வொருவரும் மத்ஸ்யாவதார புராணத்தை பாராயணம் செய்ய வேண்டும். அது பழகிவிட்டால் அவர்களின் தார்மீகமான கோரிக்கைகளை விஷ்ணு பகவான் தீர்த்து வைப்பார். பழகிவிட்டால் பாராயணம் செய்வதற்கு 10 நிமிடங்ளே ஆகும். இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் ஸித்தி அடைவது உறுதி. பல கோடி ஜன்மங்கள் கீழே சென்று விடாமல் தர்மத்தின் படி நடந்து கொண்டு, பகவானிடத்தில் பக்தி ஏற்பட்டு, பகவானின் அனுக்ரஹம் பெறுவதற்கு யோக்யமான நிலையை அடைவர். மனிதனாகப் பிறந்தவன் தெரிந்து கொள்ள வேண்டிய இவ்வளவு விஷயங்கள் கூறப்பட்டுள்ளதால் அனைத்து அனுக்ரஹங்ளையும் வாரி வழங்கும் என்பதால் முதல் அவதாரமாக மத்ஸய அவதாரம் கீர்த்திக்கப்படுகிறது.

Advertisements

2 thoughts on “மத்ஸய அவதாரம்

  1. vidyasoundararajan says:

    Namaskaram,  Where to get this matsya puranam?  Could you please send me a digital copy?  Thanks and regards, Vidya Soundar 

    Sent from my Samsung device

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s