மூன்று மணிகள்

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து பல பொருட்கள் வெளியே வந்தன. அவற்றுள் மூன்று மணிகளும் அடங்கும். அவை கவுஸ்துபமணி, சிந்தாமணி, சூடாமணி ஆகியவையாகும். இதில் கவுஸ்துபமணி என்பது, மகாவிஷ்ணுவின் திருமார்பில் அணிகலனாக இருக்கிறது. சிந்தாமணியை, தேவலோக தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான். சூடாமணியானது, ஜனக மன்னரின் வழியில், அவருக்கு முன் தோன்றிய நிமி என்ற மன்னனுக்கு வழங்கப்பட்டது.
இந்த சூடாமணியைத்தான், நிமி மன்னனின் பரம்பரையில் வந்த ஜனகர், சீதாதேவிக்கு கொடுத்தார். அதைத்தான் ராவணனிடம் சிறைபட்டிருந்த காலத்தில், அசோகவனத்தில் தன்னை காணவந்த அனுமனிடம், ராமபிரானிடம் சேர்ப்பிக்கக் கூறினார் சீதாதேவி. இந்த சூடாமணியானது, சூரியனை விட அதிக ஒளியைக் கொண்டது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s