திருவடி சரணம்

ஆரோக்யம் —-செல்வம்—-ஞானம் —மோக்ஷம் —–!

* ஆரோக்யத்துக்கு ,ஸுர்யனை வணங்க வேண்டும்.(ஸுர்ய நமஸ்காரம் )

செல்வத்துக்கு, அக்னியை வழிபடவேண்டும்

( ஔபாஸனம், ஸமிதாதானம் போன்ற ஹோமங்கள் )

ஞானத்துக்கு ,மகேஸ்வரனைத் துதிக்க வேண்டும் (ருத்ரன் )

மோக்ஷத்துக்கு ,ஜநார்த்தனனைத் துதிக்க வேண்டும்

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் ,ச்ரியமிச்சேத் ஹுதாசனாத் |

ஞானம் மஹேச்வராத் இச்சேத் , மோக்ஷமிச்சேத் ஜனார்தநாத் ||
இதனால், மோக்ஷத்துக்காகத் துதிப்பவர்களை, ஜனார்தனன் அனுக்ரஹிக்கிறார் என்றாலும், ஆரோக்யம் ,செல்வம், ஞானம் —

இவற்றையும், கொடுத்து, மோக்ஷத்தையும் ஜனார்தனன் கொடுப்பார் என்று வைணவம் சொல்கிறது—அவன் ஒருவன் திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், இக சுகங்களையும் கொடுத்து, மோக்ஷத்தையும் கொடுப்பான் என்பதே உண்மை

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s