யோக நிலையில் ஸ்ரீ ராமர்


யோக நிலையில் ராம பிரான்
நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் மிகவும் சிறப்பு பெற்றவறாக கருதப்படுகிறார். சன்னதியில் ராம பிரான் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார். தனது திருக்கறங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காணப்படுவது மிகுந்த அபூர்வ திருக்கோலம்  ஆகும். இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமை போற்ற அழைக்கப்படுகிறார். ராமர் அருகே சீதா பிராட்டி அமர்ந்த நிலையில் தாமரை மலர் ஏந்தி காட்சி தருகிறார். லக்ஷ்மணன் ராமருக்கு வலது புறம் அஞ்சலி செலுத்திய வண்ணம் திருக்கோலம்  கொண்டு இருக்கிறார். ராமனும், சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி தர, அவர்கள் எதிரே ஹனுமன் ” பிரஹ்மா சூத்திரம்” படித்தவாறு காட்சி கொடுப்பது கூடுதல் சிறப்பை இந்த ஸ்தலத்திற்கு சேர்கிறது. ஸ்தல புராணம் படி ராமர் அயோதி திரும்பும் பொழுது,  சுக பிரஹ்ம ரிஷிக்கு காட்சி கொடுத்து இந்த திருக்கோவிலில்  தங்கி அருள்புரிந்ததாக கூறப்படுகிறது. 
ஓம் நமோ வெங்கடேசாய. 
Sri Ramachandra Perumal Temple,

Nedungunam.
The temple which was built by various kings 700 years ago is a living legend of several periodical specialties and uniqueness. The temple houses several huge mandapams to facilitate the formation of yaga salas. The uniqueness of this schetra  is that the ‘Moolavar’ Sree Rama’s divine posture, cannot be seen at other places. Here Sri Rama sits as ‘Yoga Ramar’ without bow and arrow and with the right hand positioned close to his heart in a ‘Gnana Muthirai’. This is further complimented with lord Seetha in sitting position holding a lotus flower and Lakshmana standing with bow and arrow followed by ‘Sri Anjaneya’ sitting in front of Sri Rama in reading posture referring to ‘Brahma Sutra’ inscribed on palm leaves.
Sri Rama and Sri Seetha are sitting on a peetam inscribed with lionheads. According to history the moolasthana moorthis are Rishiprathista. As per sthala purana Sri Rama has visited Suga Brahma rishis ashram and blessed him while returning from SriLanka and there after  stayed here for a day.
Location of temple: Located 24kms South of Vandavasi on the Kanchipuram – Chetput-Thiruvannamalai route.
Om namo Venkatesaya.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s