ஜீவசமாதிகள்

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்

திருவொற்றியூர்:

பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டிபட்டினத்தார் கோவில் வீதி.ஆவணிமாதத்தில் வரும் உத்ராடம்நட்சத்திரத்தன்று வருடாந்திரகுருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்=பட்டினத்தார் கோவில் வீதியில்இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி=பாடகச்சேரி ராமலிங்க சாமிகள்மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர்சாமி=வடிவுடையம்மன் கோவில்அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம்ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ்ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகைஅருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்குமாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞானஆசிரமத்தில் பஞ்சலோக சிலைபிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்=கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ணபிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ளஅருணாச்சலேஸ்வரர் கோவில்எதிரே சமாதி; கார்த்திகை மாதசதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்=முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதிஅருகில் ஞான சுந்தர பிரம்மம்சமாதி.சித்திரை மாத உத்திராடம்நட்சத்திரத்தன்று வருடாந்திரகுருபூஜை!!

ராயபுரம்:

குணங்குடி மஸ்தான் சாயபு=காய்கறி மார்க்கெட் பின்புறம்பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசகசிவாச்சாரியார் சித்தர்=மன்னார்சாமி கோவில் தெரு பழையபாலம் இறக்கத்தில் உள்ள ருத்ரசோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:

சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதிகோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வதுதெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர்கல்லூரி அருகில்.பங்குனிஉத்திராடம் நட்சத்திரத்தன்றுவருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:

அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம்நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர்கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டிபொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரிகல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம்ஐந்துலைட் அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவுதெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ்தியேட்டர் 2 வது குறுக்குத் தெருவலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜசுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர்செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:

ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ்சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதிகோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:

வீரசுப்பையா சுவாமி

புவனேஸ்வரி தியேட்டர்எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடுமடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்தசாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு(வசந்தி தியேட்டர் அருகில்)சமாதி கோவில்.

எழும்பூர்:

மோதி பாபா=422,பாந்தியன் சாலைபோலீஸ் கமிஷனர் அலுவலகம்எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும்சபாபதி சுவாமி=பாலியம்மன்கோவில் பின்புறம் சாமியார்தோட்டத்தில் இருவரது சாமதிகோவில்-ஐப்பசி திருவாதிரைநட்சத்திரத்தன்று வருடாந்திரகுருபூஜை.

நுங்கம்பாக்கம்:

கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர்கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன்ரோடு,பச்சையப்பன் கல்லூரிபின்வாசல் அருகில் நாதமுனிமடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ்ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்றபெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம்காவல் நிலையத்தின் பின்புறம்ஆதிசேஷானந்தா கோவிலில்சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம்புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில்அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்காரசாமி=அசோக் நகர்-சாமியார் மடம்டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம்ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸஓங்கார சாமிபீடம்.

வடபழனி:

அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன்கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள்.இவர்களதுசமாதி கோவில் முருகன் கோவில்பின்புறம் நெற்குன்றம் பாதையில்வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:

திருவள்ளுவர்-வாசுகிஅம்மையார்=லஸ் அருகில்திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டைஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரிஎதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள்சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம்எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில்இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல்சாமிகள் சீடர்-அவரது சமாதிஅருகில்.

ஆலந்தூர்:

தாடிக்கார சுவாமி=ஆலந்தூர்ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமிதெரு-பழைய எண்:23-24 இடையேசந்து.உள்ளே தாடிக்கார சாமியின்சிறிய ஜீவ சமாதிகோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர்ஈ.பி.அலுவலகம் பின்புறம்53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக்கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:

சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம்எண்-சாங்கு சித்தர்சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன்இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரிசாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்றுவருடாந்திர குருபூஜை.

சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ்ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபாகோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:

பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ராஅருகில் திருமட வளாகத்துள்ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள்பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில்எதிரில் சிறிய கோவில்.

சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ராரோடு,

வேளச்சேரி:

சிதம்பரச்சாமி என்றபெரியசாமி=காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின்ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:

சச்சிதானந்த சற்குருசாமிகள்=அகண்ட பரிபூரணசச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:

நாகமணி அடிகளார்=கந்தன் சாவடிபஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார்சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:

மோனாம்பிகை-ஞானாம்பிகை-சாதுராம்

இம்மூவரின் சமாதி பிளாட்21,பொங்கி மடம்(மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட்பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:

சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின்ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம்பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம்மலைக்கோவில்.

தாம்பரம்:

 எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம்அருகில் கரணை புதுச்சேரியில்இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:

துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம்கோவில்.

பெருங்களத்தூர்: ஸ்ரீமத்சதானந்தசாமி- ஆலம்பாக்கம்சதானந்தபுரம்- பெருங்களத்தூரில்சமாதி கோவில்.

புழல்

கண்ணப்ப சாமி

புழல் சிறைச்சாலையை அடுத்துகாவாங்கரையில்கண்ணப்பசாமிகள்ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன்காட்சியளிக்கிறார்.இவருக்குஅருகில் இவரது சீடர் கோவிந்தசாமியின் ஜீவசமாதி. 

காரனோடை

மல்லையா சாமிகள் 

காரனோடை தாண்ட குசஸ்தலஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில்சமாதிகோவில்அமைந்திருக்கிறது.இங்குசாமிகளின் சிலை கருங்கல்லால்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

அந்தணர் அண்ணல்ஞானாச்சாரியார்

காரனோடை கோபிகிருஷ்ணாதியேட்டர் எதிரில் ஆத்தூர்சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது.பிரதி ஆவணி மாதம்வரும் முதல் நாள் வருடாந்திரகுருபூஜை விழாநடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அலமாதி 

மார்க்கண்டேய மகரிஷி

அலமாதீஸ்வரர் கோவிலுக்குள்சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி 

அலமாதீஸ்வரர் கோவில் அருகில்சமாதி இருக்கிறது. 

பூதூர்

ஷா இன்ஷா பாபா

செங்குன்றம் வடக்கே சோழவரம் டூஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர்கிராமம் இருக்கிறது.இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில்தர்கா உள்ளது. 

பஞ்சேஷ்டி

புலேந்திரர்(சித்தர்களின் தலைவர்அகத்தியரின் சீடர்)

ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரிநெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் கூட்டுரோடு தாண்டிபஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ளஅகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும்இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில்சிவலிங்கம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. 

அம்பத்தூர்

ஐயா சூரியநாத கருவூரார்

பதினெண் சித்தர்மடம்,13,குமாரசுவாமிதெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதிஅக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திரகுருபூஜை விழாநடைபெற்றுவருகிறது. 

வடதிருமுல்லைவாயில்

அன்னை நீலம்மையார்

37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணிஈஸ்வரன் கோவில் அருகில்ஜீவசமாதி இருக்கிறது.பிரதிகார்த்திகை மாதம் வரும்மிருகசீரிடம் நட்சத்திரத்தன்றுவருடாந்திர குருபூஜை விழாநடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்

சோளம்பேடு தாமரைக்குளம்ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதிஅமைந்திருக்கிறது. 

பூந்தமல்லி

கர்லாக்கட்டை சித்தர்

வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன்சந்நதிக்கு வலப்புறம் தூணில்உள்ளார். 

பைரவ சித்தர்

பஸ்நிலையம் எதிரில் உள்ளவரசித்தி விநாயகர் கோவிலில்ஜீவசமாதி இருக்கிறது. 

கருடகோடி சித்தர்

பூந்தமல்லி தண்டரை சாலையில்அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள்கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில்ஜீவசமாதி கோவில் இருக்கிறது. 

ஸ்ரீபெரும்புதூர்:

அருள்வெளி சித்தர்

பூதேரிபண்டை கிராமம்=வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில்ஜீவசமாதி இருக்கிறது.உயரமானசமாதி மேடை.சுவாமிகளின் சிலைபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்

ராஜராஜ பாபா சித்தர்

கொளத்தூர் சமீபம் வெள்ளறைகிராமத்தில் அமைந்துள்ளது. 

மாங்காடு :

சர்வசர்ப்ப சித்தர் 

மாங்காடு டூ போரூர் சாலையில்பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர்கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

 புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்) 

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜிசித்தர்

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம்அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும்18 சித்தர் திருவுருவங்கள்இருக்கின்றன.இருவருக்கும்ஜீவசமாதி கோவில் இருக்கிறது. 

கோவளம் 

ஆளவந்தார் சாமி 

கோவளம் டூ நெமிலிவி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில்இருக்கும் நெமிலியில் இவரதுஜீவசமாதி இருக்கின்றன. 

திருக்கழுகுன்றம் :

குழந்தை வேலாயுத சித்தர் 

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில்சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

 அப்பூர்=பதஞ்சலி சுவாமி 

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையேஅமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம்அருகில் கருமாரியம்மன்புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர்ஆஸ்ரமத்தில் ஜீவசமாதிஇருக்கிறது. 

திருப்போரூர் :

சிதம்பரச்சாமி 

திருப்போரூரிலிருந்து 2கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள்மடாலயம் நடுப்பகுதியில்ஜீவசமாதியின் கருவறையில்சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசிமாத பவுர்ணமியன்று வருடாந்திரகுருபூஜை விழாநடைபெற்றுவருகிறது. 

செம்பாக்கம் :

இரட்டை சித்தர்கள் 

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரிசாலையில் செம்பாக்கம்ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும்ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள்ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன. 

கூடுவாஞ்சேரி :

மலையாள சாமி 

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில்காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம்ஜீவசமாதி இருக்கிறது.அருகில்இருக்கும் வயல்வெளியில்தியாகராய சாமி ஜீவசமாதிஇருக்கிறது. 

அச்சரப்பாக்கம் :

முத்துசாமி சித்தர் 

அச்சிறுப்பாக்கம் டூ  கயப்பாக்கம் சாலையில்  8 கி.மீ. தூரத்தில் நடுப்பழனி  முருகன்  கோவில் உள்ள குன்று  இருக்கிறது. இந்த  முருகன் கோவில்  வெளியே  சன்னதிக்கு வடபுறம்  முத்துச்சாமி  சமாதி மண்டபம்  இருக்கிறது. இங்கே சிவலிங்கம்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s