மானிடப்பிறவி

image

* மேகம் சூரியஒளியை மறைப்பது போல அகங்காரம் என்னும் மனமாசு ஈஸ்வரஜோத ி நம்முள் பிரகாசிப்பதைத் தடுக்கிறது. 
* “என் செயலாவது யாதொன்றும் இல்லை! எல்லாம் அவன் செயல்!,’என்ற எண்ணம் மனதில் நிலைக்குமானால் இந்தப் பிறவியிலேயே முக்தி கிடைத்துவிடும்.
* தற்பெருமை உள்ளவர்களிடம் இறையருள் தங்கியிருப்பதில்லை. பணிவுள்ளவர்களின் உள்ளத்தையே இறைவன் தன் இருப்பிடமாக கொண்டிருக்கிறான்.
* மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரியது. இதில், இறைவனை அறிய முயலாவிட்டால் வாழ்நாள் வீணாகப் போய்விடும்.
* தராசின் முள் கனமான தட்டை நோக்கி சாய்வது போல, மனிதனின் மனம் ஆசைகளால் கனக்கும்போதும இறைவனை விட்டு விலகத் தொடங்கிவிடும்.
* கர்வம் நமக்கு உண்டாகுமானால் “நான் இறைவனின் தொண்டன். நான் இறைவனின் குழந்தை’ என்ற நினைவால் மட்டும் ஏற்படுவதாக இருக்கட்டும்.
– ராமகிருஷ்ணர்

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Advertisements

One thought on “மானிடப்பிறவி

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s